Fraud Alert Be Carefully
RK CONSULTANCY,
M.Ravikumar
No.28/29, Kariappa Street, 1st Floor Thana street, Purasavakkam, Ch-17.
MOBILE NO:[protected], [protected], [protected].
ICICI BANK ACNO:[protected].
மேலை குறிபிட்டுள நபரிடம் கவனமாக இருக்கவும்… இவன் சென்னயில் ஒரு நிறுவனம் கம்பெனி நடத்தி வருகிறான் இவன் குறைந்த வட்டிக்கு சொத்து பத்திரத்தை வைத்து கடன் தருவதாக கூறி நம்மை அழைத்து பத்ர பதிவு சிலவு அது இது ..சொல்லி 100000, 200000 ருபாய் அவனுடை பேங்க் அக்கௌண்டில் போட சொல்லுவான் 21 நாளில் பைசா தருவதா சொல்லி அனுப்புவான் ..உங்களுடைய பெயரில் டூப்ளிகேட் கலர் ஜெராக்ஸ் DD எடுத்து மேலும் லட்சக்கணக்கில் ஏமாற்றுவான் இவனிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்…அப்புறம் நமக்கு சங்கு தான் நாம் போன் பண்ணி சாவனும் போன் பன்னுனால் எடுக்கமாட்டன் ..மீடிங்கில் இருககியன் அன்ட புளுகு…ஆகாச…புளுகு …எல்லாம்…கூறுவான் ..அல்லது அவனுடை அடியாட்கள் …நமுடியா .போனில் மிரட்டுவார்கள்…இதன் விளம்பரம் தினதந்தி இல் கூட வரும் …அதனால் நண்பர்கள் கவனமாக இருக்கவும் ..ஏன் என்றால் நானும் எனது நண்பரும் இவனிடம் இப்படி சொல்லி 100000 ருபாய் கொடுத்து ஒரு வருடம் ஆகி விடது . 200000 ரூவாய் வீணாய் போனது இந்தத் தகவலை அனைத்து வாட்ஸ்அப் குரூப் Share ஷேர் பண்ணி யாரும் ஏமாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.